Kallakurichi | Girl Students | ``5 கி.மீ. நடந்தே ஸ்கூலுக்கு போறோம்.." | "ஒயின்ஷாப் பார்த்தா பயமா இருக்கு..’’ | பரபரப்பை கிளப்பிய மாணவிகள்
பள்ளி செல்லும் வழியில் டாஸ்மாக் தொல்லை - வீடியோ கோரிக்கை விடுத்த மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள், 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கடுவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் நிலையில், வழியில் உள்ள டாஸ்மாக் கடைக் மதுப்பிரியர்களின் அட்டகாசத்தால் அச்சத்துடனே சென்று வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களின் சிரமத்தைப் போக்க அரசுப் பேருந்து இயக்கக் கோரி மாணவிகள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.