தமிழ்நாடு

"ஒரு குவாட்டர் சிக்கன்" - கறி கடையில் நடக்கும் அமோக பாட்டில் விற்பனை.. வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே இறைச்சிக் கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. நாமகிரிப்பேட்டை காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் இறைச்சிக் கடையில், காலை 6 மணி முதல் மது விற்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதேபோன்று, ராசிபுரம் - சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள தேநீர் கடையிலும், டேபிள், சேர் உள்ளிட்ட வசதிகள் கொண்டு மது விற்பனை நடைபெறுகிறது. இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tharapuram | DMK | TVK | CM Vijay | MK Stalin | தாராபுரம் இடைத்தேர்தல் - தவெக, திமுகவிற்கு கன்பார்ம்

TVK| Byelection| மரகதம் குமரவேல் வேட்புமனுவில் குளறுபடியா? - கடைசி நாளான இன்று நடந்த ட்விஸ்ட்

Semicon Summit | PM Modi | Viksit Bharat | முக்கிய மாநாட்டை தொடங்கி வைத்த PM மோடி

Maduranthakam | Dharapuram | தொடங்கியது பரிசீலனை.. பரபரக்கும் மதுராந்தகம், தாராபுரம்..!

Sudarsana Natchiappan | Ex. மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்