தமிழ்நாடு

ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோத மதுவிற்பனை - 7 பேர் கைது

ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ