தமிழ்நாடு

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில்

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை

செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை

போலீசார் கைப்பற்றினர். நேற்று அரசு

விடுமுறை என்பதால் டாஸ்மாக் மதுக்கடைகள்

மூடப்பட்டிருந்தன. ஆனால் செம்பட்டி அருகே கோழிப்பண்ணை பிரிவு கடை, புதுக்கோடாங்கிபட்டி மற்றும் போடிக்காமன்வாடி பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளின் பின்புறம் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேரை கைது செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி