தமிழ்நாடு

"கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன்" : சிலம்பாட்டம் ஆடி அசத்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் வேர்களைத் தேடி என்ற நிகழ்வு நடைபெற்றது. வெளிநாடு வாழ் தமிழர்களின் வாரிசுகள், தமிழ் கலாசாரத்தை அறிந்து கொள்ளும் வகையில், தமிழக வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் சார்பில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும், நிகழ்வின் போது அவர் சிலம்பம் ஆடி அசத்தினார்.

Iran Israel War | அமெரிக்காவில் அதிர்ச்சி பதவி நீக்கம்.. ஈரான் போர் நடுவே எதிர்பாரா திருப்பம்

BJP Candidate List | பிரதமர் மோடி வரும் சூழலில் - பாஜக வேட்பாளர் பட்டியலில் திடீர் திருப்பம்

#BREAKING || Velliangiri Hills | அடுத்த அதிர்ச்சி.. வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு இளைஞர் மரணம்

Coimbatore | DMK | "மோடி இங்க வந்தா நம்ம இலக்கு உறுதி..." - கோவை மண்ணை அதிரவிட்ட CM ஸ்டாலின்

Breaking | ECI | Collector | ஆட்சியர்கள் மாற்றம்.. ECI அடுத்தடுத்த அதிரடி