தமிழ்நாடு

இலவசம் - இன்ப அதிர்ச்சி கொடுத்த இளையராஜா

தந்தி டிவி

சிம்பொனியை முடித்துவிட்டு முதல் முறையாக கரூரில் வருகிற மே 1ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா நடத்தும் நேரடி இசை நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை 500 ரூபாய் முதல் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 250 ரூபாய் என்ற சலுகை விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. மே1ம் தேதி மாலை 6.30 மணிக்கு இந்த இசைநிகழ்ச்சி தொடங்க உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜித் ராஜா தெரிவித்துள்ளார்.

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி

Summer Alert | அதிகரிக்கும் வெப்பம்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

VIjay | TVK | NDA | விஜய்யுடன் இணைந்து விடுவாரோ.. சமாதானம் செய்ய பறந்து வந்த டெல்லி VIP

Vilathikulam Case Arrest | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன்..

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு