தமிழ்நாடு

"நான் அனைவருக்கும் மேலானவன்தான்.. வீம்புக்காக சொல்லவில்லை..." - ஐகோர்ட்டில் இளையராஜா தரப்பில் வாதம்

தந்தி டிவி
• "அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா தன்னை நினைக்கிறார்" • எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் • ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி, இளையராஜா வழக்கு • இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து எக்கோ நிறுவனம் மேல்முறையீடு • "இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார்கள்" • காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா? என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் - எக்கோ • ஸ்பாட்டிஃபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தை தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது வருமான கணக்குகளை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் - எக்கோ • இசையமைப்பாளருக்கு அவ்வாறு உத்தரவிட முடியாது - இளையராஜா தரப்பில் வாதம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்