தமிழ்நாடு

"உலகிற்கே முன்னோடியாக இந்தியா.." - மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

தந்தி டிவி

6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக இருக்கும் என மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 5ஜி டெஸ்ட்பெட் திட்டத்தை அவர் பார்வையிட்டார், பின்னர் பேசிய அவர், 5ஜி அறிமுகமானபோது உலகத்தோடு இந்தியா இணைந்து பயணித்ததாகக் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்