தமிழ்நாடு

கனமழைக்கு தாங்குமா கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை? - ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் விளக்கம்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தற்காலிக தடுப்பணையை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

தந்தி டிவி
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தற்காலிக தடுப்பணையை, சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் பூமிநாதன், மேஜர் பத்மநாதன், பொதுப் பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார், செயற் பொறியாளர்கள் கணேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தனர். 410 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள, புதிய தடுப்பணை பணிகள் குறித்தும் ஆய்வும் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் மேஜர் பத்மநாபன் தடுப்பணை பலமாக உள்ளதாகவும், விவசாயிகள் பயப்படத் தேவையில்லை என்றும் கூறினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்