தமிழ்நாடு

ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மாணவர்களுக்கு உதவி தொகை : ரூ.2 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

ஐஐடி, ஐஐஎம், என்ஐடி பயிலும் பிறப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 100 மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவி தொகைக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஐஐடி, ஐஐஎம், என்ஐடி பயிலும் பிறப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 100 மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவி தொகைக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் இந்த அவிப்பை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து, இதற்காக 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்