தமிழ்நாடு

பொன். மாணிக்கவேல் மீது புகார் கூறிய விவகாரம் : தீவிர விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம்

பொன் மாணிக்கவேல் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

தந்தி டிவி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு விசாரணை அதிகாரி, பொன் மாணிக்கவேல் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாராக இருந்தாலும் மனித உரிமை மீறல் தான் என்றும், தமது கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுபவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்