தமிழ்நாடு

Tiruppur | Bus Issue | அடாவடி செய்த டிரைவர், நடத்துனர் | கொதித்துப்போன பெண்கள்

அடாவடி செய்த டிரைவர், நடத்துனர் | கொதித்துப்போன பெண்கள்

thanthitv

Tiruppur | Bus Issue | அடாவடி செய்த டிரைவர், நடத்துனர் | கொதித்துப்போன பெண்கள் #tiruppur #busissue #Driver #conductor #thanthitv அரசு பேருந்தில் பெண்களுக்கு டிக்கெட் வழங்காமல் அலைக்கழித்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், பெண்களை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாமலும், பயணச்சீட்டு வழங்காமலும் அலைக்கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கி சென்ற நகர பேருந்தில், ஹாஸ்டல் ஸ்டாப் நிறுத்தத்தில் ஏறிய பெண்கள், மெடிக்கல் ஸ்டாப்பில் இறக்குமாறு நடத்துனரிடம் கூறி பயணச்சீட்டு கேட்டுள்ளனர். அப்போது, "இரண்டு நிறுத்தம் தான் உள்ளது… நடந்து செல்ல முடியாதா? 500 ரூபாய் அபராதம் கட்டினால் தான் திருந்துவீர்கள்" என்று ஓட்டுநரும் நடத்துனரும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் கேட்ட நிறுத்தத்தில் இறக்காமல், பயணச்சீட்டு வழங்காமலும், பேருந்து நிலையத்திற்கே கொண்டு சென்று இறக்கிவிட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..