• பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்
• சிசிடிவி காட்சி மூலம் கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள்
• மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்த போக்குவரத்து போலீசார்
• 1,986 மாடுகள் கணக்கெடுக்கப்பட்டு, 126 உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
• மீண்டும் தவறு நிகழ்ந்தால் வழக்கு பதிந்து நடவடிக்கை