தமிழ்நாடு

"சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு" புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்...

இதனிடையே, சிவசங்கர் பாபா மீது மேலும் புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி

இதனிடையே, சிவசங்கர் பாபா மீது மேலும் புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவிகள் அளித்த புகாரில், சிவசங்கர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, தற்போது 15 நாள் நீதிமன்ற காவலில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே இச்சம்பவம் தொடர்பாக மேலும் புகார்கள் இருந்தால், தொலைபேசி அல்லது இமெயிலில் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்