தமிழ்நாடு

Kaveri River | "காவிரி படுகையை அகழாய்வு செய்தால் சோழர்கள் வரலாறு வெளிவரும்"

"காவிரி படுகையை அகழாய்வு செய்தால் சோழர்கள் வரலாறு வெளிவரும்"

thanthitv

காவிரி படுகையை அகழாய்வு செய்தால் சோழர்கள் வீர வரலாறு வெளிவரும் காவிரி படுகையில் சோழர்கள் குறித்த வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ள முறையான அகழாய்வுகள் நடத்தப்பட வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் பேசிய அவர், கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடப்பட்டால்தான் அதுகுறித்த விமர்சனங்களும், மேலும் பல ஆய்வுகளும் நடைபெறும் என்றார். காவிரி படுகையின் மண் அடுக்குகளுக்குள் பல வரலாற்று ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்

CM Vijay New Video | Chennai Day | CM விஜய் வெளியிட்ட புதிய வீடியோ