Chennai Highcourt | ``பட்டியலினத்தவரை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தால்..'' | ஹைகோர்ட் அதிரடி
"பட்டியலினத்தவரை கோயிலுக்குள் தடுத்தால் தீண்டாமை வழக்கு" பட்டியலினத்தவர்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பது தீண்டாமை எனவும், அத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு கோவில் திருவிழாவில் அனுமதிக்க கோரி வழக்கு/"1947ல் இயற்றப்பட்ட ஆலயப் பிரவேச சட்டம்"/"சாதியின் அடிப்படையில் ஒருவர் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்க முடியாது"/"பட்டியலின மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தால் தீண்டாமை குற்றம்"/"தடுப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்"