தமிழ்நாடு

``மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால்..’’ - ஈபிஎஸ்ஸின் `ஜாக்பாட்’ வாக்குறுதி

தந்தி டிவி

எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதிகள்

அதிமுக ஆட்சியில் மீண்டும் 'தாலிக்கு தங்கம் திட்டம்' செயல்படுத்தப்படும் எனவும், அதனுடன் மணமக்களுக்கு பட்டு சேலையும், பட்டு வேஷ்டியும் வழங்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்து உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற சுற்றுப் பயணத்தில் பரப்புரை செய்த அவர் இதனைத் தெரிவித்தார். 

BREAKING || பால் விற்பனை..தனியார் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

VCK | TN Police | விசிக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொ*ல.. சென்னையை நடுங்கவிட்ட பயங்கரம்

BREAKING || "உனக்கு ஓட்டு போடல எங்க அண்ணாவுக்கு ஓட்டு போட்டேன்" - MLA-க்கு ஷாக் கொடுத்த பொண்ணு

Nepal Flash Flood | நேபாளத்தில் இருந்து தப்பி டெல்லி வந்தடைந்த தமிழர்கள்..காத்திருக்கும் அமைச்சர்கள்

TN Assembly | "பரந்தூரை போல எங்கள் குரலையும் கேளுங்கள்"..உருகி கோரிக்கை வைத்த MLA-வுக்கு KAS ரிப்ளை