தமிழ்நாடு

"வீட்டின் அருகில் டாஸ்மாக் கடை வந்தால், கண்டிப்பாக அதை அடித்தே உடைப்பேன்.." - ஆவேசமாக பேசிய சிறுவன்

தந்தி டிவி

தமது வீட்டின் அருகில் டாஸ்மாக் கடை வரக்கூடாது, மீறி வந்தால் அடித்து உடைப்பேன் என்று, 15 வயது சிறுவன் ஆவேசமாக பேசினார். மதுரவாயல் பகுதியில் புதியதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடையை தடை செய்ய வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மதுக்கடையால், தங்களது பகுதியில் உள்ள இளைஞர்கள் மீது, கொலை கொள்ளை போன்ற வழக்குகள் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்