Parliament | Delimitation | 543 அப்படியே 850ஆக மாறினால்.. வடக்கே எவ்வளவு?.. தெற்கே எவ்வளவு..? #delimitation #parliament #thanthitv நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை வழங்க ஏதுவாக நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு மறு வரையறை செய்கிறது.