தமிழ்நாடு

சிலைகள் கரைப்பது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது - எக்ஸ்னோரா நிர்மல்

கடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடுவதாகவும், இது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது என சுற்றுச்சூழல் ஆர்வலர் எக்ஸ்னோரா நிர்மல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடுவதாகவும், இது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது என சுற்றுச்சூழல் ஆர்வலர் எக்ஸ்னோரா நிர்மல் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலங்களில் சிலைகளை கரைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை