தமிழ்நாடு

குளத்தை தூர்வாரிய போது கிடைத்த சாமி - ஆர்வத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் குளத்தை தூர் வாரிய போது, 4 முகங்கள் கொண்ட பிரம்ம சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட 3 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

தந்தி டிவி
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் குளத்தை தூர் வாரிய போது, 4 முகங்கள் கொண்ட பிரம்ம சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட 3 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளின், கை உள்ளிட்ட சில பகுதிகள் உடைந்திருந்த நிலையில், அதனை, திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமார் பார்வையிட்டார். இதனை பக்தர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த சிலைகள் திருச்சியில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்