தமிழ்நாடு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் வழங்க கோரி உள்துறை செயலாளருக்கு பொன்.மாணிக்கவேல் கடிதம்

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் வழங்கிடுமாறு ஐ.ஜி., பொன் மாணிக்க வேல், உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்

தந்தி டிவி

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் வழங்கிடுமாறு ஐ.ஜி., பொன் மாணிக்க வேல், உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்த அதிகாரிகளின் பணி காலம் நிறைவடைந்த நிலையில், அவர்கள் வேறுபணிக்கு மாற்றப்பட உள்ளனர். இதன் காரணமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால், அந்த இடங்களை உரிய அதிகாரிகளை நியமித்து நிரப்புமாறு பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார். 14 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 60 பேர் கொண்ட குழு தேவை என்றும் அவர் தனது கடித‌த்தில் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்