தமிழ்நாடு

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்

தந்தி டிவி

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக ஐ.ஜி. நிலையில் உள்ள பொன். மாணிக்கவேல் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அந்த துறை தலைவராக ஏ.டி.ஜி.பி. அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு காகித ஆலை நிறுவன கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். ஐ.ஜி. பொறுப்பில் ஒருவர் தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏ.டி.ஜி.பி. அந்தஸ்து அதிகாரியை தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்