தமிழ்நாடு

வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க ஒத்துழைப்பு வேண்டும் - பொன் மாணிக்கவேல்

வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

* திருவாரூரில் சிலைகள் தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொன் மாணிக்கவேல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆய்வுப் பணிகளுக்கு பிறகு சிலைகளின் தன்மை குறித்து தெரிய வரும் என்றார்.

* தமிழகத்தில் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். வெளிநாடுகளிலிருந்து சிலைகளை எடுத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்