தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு விவகாரம் - டிராபிக் ராமசாமி சார்பாக புதிய மனு தாக்கல்

சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் பொன்மானிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பாக புதிய மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தந்தி டிவி

சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் பொன்மானிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பாக புதிய மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்

ஜி.எஸ்.மணி கூடுதல் ஆவணங்களோடு புதிய மனு தாக்கல் செய்தார். சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மனு டிசம்பர் 2 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்