தமிழ்நாடு

சென்னையில் திடீரென முடங்கிய நெட்வொர்க்

தந்தி டிவி

சென்னையில் வோடபோன் ஐடியா நெட்வொர்க் சேவை திடீரென பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் வோடபோன் ஐடியா நெட்வொர்க், ஒரு மணி நேரம் செயல்படவில்லை. பின்னார், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தானாக மீண்டும் நெட்வொர்க் இயல்பு நிலைக்கு திரும்பியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நெட்வொர்க் செயல்படவில்லை என தகவல் கூறப்படுகிறது...

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்