தமிழ்நாடு

ஐடி கார்டு எதற்கு..? -சாமியார்கள் சொன்ன காரணம் | ID card | Tiruvannamalai | #ThanthiTV

தந்தி டிவி

திருவண்ணாமலையில், சாமியர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக காவல்துறை சார்பில் அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. சமீபகாலமாக திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில், சாமியார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்த சூழலில், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சாமியார்களை கட்டுப்படுத்தும் வகையில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதனை பெற 300-க்கும் மேற்பட்ட சாமியார்கள் விண்ணப்பித்த நிலையில், விவரங்கள் சரிபார்க்கப்பட்டு புகைப்படத்துடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

High Court | SJ Surya | `6 வழக்குகள்'.. SJ சூர்யாவுக்கு பெரும் ஷாக்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || மீனாட்சியம்மன் கோயில் வழக்கு...கோர்ட் எடுத்த முடிவு

CCB | Anbil Mahesh | TN Politics | 4 மணி நேரம் தாண்டி அன்பில் மகேஷிடம் விசாரணை

BREAKING || அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்து திடீர் மீட்டிங் போட்ட CM விஜய்

Rain Alert இன்றும் நாளையும் - லிஸ்டுல உங்க மாவட்டம் இருக்கா..