தமிழ்நாடு

"நெசவு பூங்கா திட்டத்தை நிறைவேற்றுவேன்"-ADMK வேட்பாளர் அசோக்குமார் கொடுத்த வாக்குறுதி

தந்தி டிவி

#thanthitv #electioncampaign #admk #loksabhaelection2024

"நெசவு பூங்கா திட்டத்தை நிறைவேற்றுவேன்"-ADMK வேட்பாளர் அசோக்குமார் கொடுத்த வாக்குறுதி

ஈரோடு சென்னிமலை பகுதியில் நெசவு பூங்கா திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன் என அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உறுதி அளித்தார். சென்னிமலை பகுதியில் வீதி வீதியாகச் சென்று தனக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் பேட்டியளித்த அவர், அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைந்து செயல்படுத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்றார். 

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு