தமிழ்நாடு

Minister Rajesh Kumar | "இதற்காக அமைச்சர் பதவியையும் துறப்பேன்" - அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி

"இதற்காக அமைச்சர் பதவியையும் துறப்பேன்" - அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி

thanthitv

"இதற்காக அமைச்சர் பதவியையும் துறப்பேன்" - அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி #ministerrajeshkumar #congress #karnataka #politics #thanthitv "ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க முடியாது" - ராஜேஷ் குமார் திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் முயற்சியை எந்த காலத்திலும் எதிர்ப்போம் என்றும், அதற்காக அமைச்சர் பதவியைக் கூட துறக்கத் தயார் என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்