"நான் கண்டிப்பா வாய்ப்பு கேட்பேன்" - உறுதியாக சொன்ன EX.MLA சத்தியபாமா
தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை வரவேற்கிறேன் - சத்திய பாமா தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைவரும் எதிர்பார்த்த விஷயம் தான் எனவும், அதை தான் வரவேற்பதாகவும், தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்திய பாமா தெரிவித்துள்ளார்.
#dharapuram #assemblyelection #constituency #sathyabhama