தமிழ்நாடு

"மேகதாது அணை கைவிடும் எண்ணமில்லை" - கர்நாடக முதலமைச்ர் எடியூரப்பா திட்டவட்டம்

மேகதாது அணை திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மேகதாது அணை திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு, மேகதாது அணை கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எடியூரப்பா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்