தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே மறந்து போய்விட்டது - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வருத்தம்

தனியார் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தபின் கே.என்.நேரு பேச்சு

தந்தி டிவி
திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்காததால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே மறந்து போய் விட்டதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்