Kodaikanal | Mist | சுத்தமா ஒண்ணுமே தெரியலையே.. மலையை வருடி செல்லும் பனிமூட்டம்.. #fog #Mist #Kodaikanal #thanthi ஏற்காட்டில் அதிகாலை சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்ததால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு கவனமாகச் சென்றனர். வார விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள், ஏரிக்கரையில் பனிமூட்டத்தையும் மலைகளைத் தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்களையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் புல்வெளிகள் பனித்துளிகளால் முத்துக்கள் போல் ஜொலிப்பது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.