தமிழ்நாடு

Kumbakonam | SETC Issue | ``25 பேருக்கு கால் பண்ணியும் ஒரு ரெஸ்பான்ஸ்-ம் இல்ல..’’ | கொந்தளித்த பெண்

``25 பேருக்கு கால் பண்ணியும் ஒரு ரெஸ்பான்ஸ்-ம் இல்ல..’’ | கொந்தளித்த பெண்

thanthitv

Kumbakonam | SETC Issue | ``25 பேருக்கு கால் பண்ணியும் ஒரு ரெஸ்பான்ஸ்-ம் இல்ல..’’ | பஸ் வராததால் கொந்தளித்த பெண் #kumbakonam #sect #busissue #thanthitv முன்பதிவு செய்த பேருந்து வராததால் கும்பகோணத்தில் தம்பதி தர்ணா முன்பதிவு செய்த அரசு விரைவு பேருந்து வராததால், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் அரியலூரைச் சேர்ந்த தம்பதி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மீன்சுருட்டியில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் செல்ல முன்பதிவு செய்திருந்த கணவன், மனைவியான சிவசிதம்பரம், ஜெயஸ்ரீ மற்றும் 2 குழந்தைகளை, வேறு பேருந்தில் அனுப்பக் கோரி போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் தலையிட்டு, இரவு 8 மணி பேருந்தில் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

Breaking | Bus Fare Hike | தனியார் பஸ்களில் கட்டண உயர்வு | ஹைகோர்ட் அதிரடி

Ministerprabhu | யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக அமைச்சர் பிரபு வழக்கு

Breaking | POCSO Case | "போயஸ் கார்டனில் வீடு எடுத்து.. ஆதரவற்ற சிறுமிகளை மிரட்டி..வீடியோ எடுத்து.."

Breaking | Minister Rajmohan | ``அந்த உரிமை முதல்வருக்கு இருக்கு..’’ | அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

Breaking | CM Vijay | எந்தெந்த பஸ்களில் வெற்றிப் பயணம்? | CM விஜய் திடீர் ஆய்வு