தமிழ்நாடு

விவசாயி மகளின் கனவை நனவாக்கிய `நான் முதல்வன்’.. சாதனை சரித்திரமான மாணவி

தந்தி டிவி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்து, யுபிஎஸ்சி தேர்வில் 617-வது இடத்தைப் பிடித்த தாராபுரம் மாணவி மோகன தீபிகா, அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் வாழ்த்து பெற்றார். திருப்பூர் மாவட்டம், நந்தவனம் பாளையம் ஊராட்சி வெறுவேடம் பாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் சந்திரசேகர் - ராஜேஸ்வரி தம்பதியின் மகளாக பிறந்தவர், மோகன தீபிகா. பள்ளிக் கல்வியிலேயே தனது கனவாக இருந்த UPSC தேர்வில், வெற்றி பெற வேண்டும் என மன உறுதியுடன் படித்ததாகவும், தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் பயிற்சி நிலையம் உள்ளிட்டவைகள் தனது வெற்றிக்கு முழு முதல் காரணம் எனப் பெருமிதம் தெரிவித்தார்.

CM Vijay | Udhayanidhi Stalin | "ஷோஃபா பின்னாடியே முதல்வர்..புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்குது"

DMKvsTVK | Udhayanithi Stalin | உதயநிதி அந்த வார்த்தையை சொன்னதும் திடீரென குறுக்கிட்ட சபாநாயகர்

ADMK EPS | ``குதிரை பேரம்.. பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி..’’ - பாயிண்ட் போட்டு அடித்த ஈபிஎஸ்

CM Vijay | "I will Rethink about it" - MLA பிரேமலதாவுக்கு CM விஜய் பதில்

DMKvsTVK | ``முதல்வர் செல்லும் முன்னே சோஃபா.. கூவத்தூரையே மிஞ்சிய கூத்து’’ - உதயநிதி அட்டாக்