தமிழ்நாடு

ஹூண்டாயின் ஒரு கோடியாவது கார்... அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு கோடியாவது காரை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

தந்தி டிவி

ஹூண்டாயின் ஒரு கோடியாவது கார்... அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு கோடியாவது காரை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, எம்பி, எம்எல்ஏக்கள், மற்றும் அரசு அதிகாரிகள் தொழிற்சாலை நிர்வாகத்தினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை