தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன்: மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு - திரு.வி.க அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுசூழல் அமைச்சக அனுமதி மற்றும் கருத்துக்கேட்பு கூட்ட​ங்கள் நடத்த தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுசூழல் அமைச்சக அனுமதி மற்றும் கருத்துக்கேட்பு கூட்ட​ங்கள் நடத்த தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்