தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை - பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சி நடைபெற்றது.

தந்தி டிவி
மன்னார்குடியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, பிரதமருக்கு தபால் அனுப்ப, பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சி நடைபெற்றது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு என்ற முழக்கத்தை முன் வைத்து, இந்திய பிரதமர் மோடிக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டத்தை வரும் 24ஆம் தேதி முதல் நடத்தப்போவதாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் அறிவித்துள்ளது. இதற்காக மன்னார்குடியில் முக்கிய இடங்களில் மக்களிடம் கையெழுத்தை பெற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்