தமிழ்நாடு

வாரம் ஒருமுறை வீட்டுக்கு வரும் கணவன்... கண்ணை மறைத்து மனைவி ஆடிய ஆட்டம்... கடைசியில் பறிபோன உயிர்

தந்தி டிவி

வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வரும் கணவன்... கண்ணை மறைத்து மனைவி ஆடிய ஆட்டம்... கடைசியில் பறிபோன உயிர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தகாத உறவுக்கு தடையாக இருந்த நபரை மனைவியுடன் தொடர்பில் இருந்த நபர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பென்னாகரம் அடுத்த சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த வேலன், பெங்களூருவில் சென்டிரிங் வேலை பார்த்து வந்துள்ளார். வாரத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து செல்லும் நிலையில், அசோக்குமாரின் மனைவி சுகன்யாவும், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சத்யமூர்த்தியும் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை வேலன் கண்டித்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், தீபாவளி கொண்டாட மனைவியின் சொந்த ஊரான பிக்கன அள்ளிக்கு வேலன் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற சத்யமூர்த்தி, தனியாக பேச வேண்டும் என வரவழைத்து கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்யமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்