திருச்செங்கோட்டில் குடும்ப தகராறில் கணவனும், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் நித்தியானந்தம் - தேன் தமிழ்ச்செல்வி தம்பதிக்கு, 17 வயதில் ஒரு மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர்...