தமிழ்நாடு

Husband car chasing | மனைவி காரை புயல் வேகத்தில் Chasing செய்த கணவன் - அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே, பிரிந்து வாழும் மனைவியின் காரை பின் தொடர்ந்து சென்று கணவன் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல்காதர், சரபுநிஷா தம்பதி. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், சரபுநிஷா தனது கணவனை பிரிந்து சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மகளின் மாற்றுச் சான்றிதழை வாங்க பள்ளிக்கு வந்த சரபுநிஷாவை, கணவர் முகமது அப்துல் காதர் தனது காரில் பின் தொடர்ந்து சென்று, தடுத்து நிறுத்தி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், முகமது அப்துல் காதர் தலைமறைவாகியுள்ளார்.

Virat Kohli | Team India | West Indies | செய்து காட்டினார் விராட் கோலி - அடுத்த சாதனை

Minister Aadhav | உதயநிதிக்கு ஓபன் சவால்விட்டு ஆவேசம் - `பதவி விலகுகிறேன்’ என மதுராந்தகத்தில் சபதம்

Maduranthakam | DMK | "எவ்வளவு தைரியம் இருந்தா.." - மதுராந்தகத்தில் அனல்பறக்க பேசிய உதயநிதி

College Fee | "SC, ST மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்கக்கூடாது.." - வந்தது அதிரடி உத்தரவு

CM Vijay | Madurai Meenakshi Temple | TVK | மீனாட்சி அம்மன் கோயிலில் ஸ்பெஷலாக CM விஜய்க்காக...