Husband and Wife | அடித்து ஹாஸ்பிடலுக்கு அனுப்பி.. அங்கும் தேடி வந்து கொன்ற கொடூர கணவன்
#familyproblem #husbandwife #hospital
திருச்சி சீனிவாசன் நகரில் தனியார் மருத்துவமனையில் மனைவியை கணவனே கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.