தமிழ்நாடு

வேட்டையில் பங்கேற்கும் குதிரை, நாய்களுக்கு மரியாதை

குதிரை மற்றும் நாய்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி குன்னூரில் நடைபெற்றது.

தந்தி டிவி

குதிரை மற்றும் நாய்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி குன்னூரில் நடைபெற்றது. ராணுவம் சார்பில், குன்னூர் அருகேயுள்ள பந்துமி வனப்பகுதியில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.. வெள்ளையர் ஆட்சி காலத்தில், குதிரை மற்றும் நாய்களை பயன்படுத்தி வேட்டையாடப்பட்டு வந்தது.. அதை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை