தமிழ்நாடு

மீன் வாங்குவதற்காக நூற்றுக்கணக்கில் குவிந்த மக்கள்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்களால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

தந்தி டிவி

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்களால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே மீன்களை வாங்க குவிந்தனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முக‌க்கவசம் அணியாமலும் அவர்கள் மீன் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். அங்கிருந்த போலீசார் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுத்தும் பொதுமக்கள் அதை பொருட்படுத்தவில்லை.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை