தமிழ்நாடு

பெரிய கண்மாய் மீன்பிடி திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் சங்கமம்

மதுரை மாவட்டம் திருவாதவூரில் பெரிய கண்மாய் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

பெரிய கண்மாய் மீன்பிடி திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் சங்கமம்

மதுரை மாவட்டம் திருவாதவூரில் பெரிய கண்மாய் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சோழப்பேரேரி என்றழைக்கப்படும் இந்த கண்மாயில் ஆண்டுதோறும் மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இம்முறை தடையையும் தாண்டி, நள்ளிரவு முதல் கண்மாயில் மீன் பிடிக்க மக்கள் அதிகளவில் குவிய தொடங்கினர். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வலைகள் மற்றும் கைகளில் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். பின்னர் பிடிபட்ட மீன்களை தங்கள் இல்லங்களில் உள்ள கடவுகளுக்கு சமர்ப்பித்து, வழிபட்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை