தமிழ்நாடு

ஸ்கார்பியோ காரில் வந்த மனித உறுப்புகள். அதிர்ந்து போன காவலர்கள் "வீட்டுல வச்சா செல்வம் பெருகுமாமே.."

தந்தி டிவி

கேரளாவில் இருந்து தேனிக்கு மனித உடல் உறுப்புகளை கடத்தி வந்த 3 பேர் கைது

உத்தமபாளையம் பகுதியில் சுற்றி திரிந்த ஸ்கார்பியோ காரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனையிட்ட போது கண்டுபிடிப்பு

காரில் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த மனித நாக்கு, கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகள் பறிமுதல்

காரில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

பத்தனம்திட்டாவில் இருந்து உடல் உறுப்புகளை வாங்கி வந்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிப்பு

உடல் உறுப்புகளை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையில், வாங்கி வந்ததாக முதற்கட்ட தகவல்

மனித உடல் உறுப்புகள் கடத்தல் - 3 பேர் கைது

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு