தமிழ்நாடு

"கோவில் வருமானத்தை அறிநிலையத் துறை எடுத்துக் கொள்கிறது" - ஹெச்.ராஜா

"ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கருத்துக்கு வரவேற்பு" - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

தந்தி டிவி
சிலைகளை ஒப்படைக்க, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பதை வரவேற்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில் வருமானம் முழுவதையும் அறநிலையத் துறை எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்