தமிழ்நாடு

"எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை" - மாவட்ட போலீஸ் "எஸ்.பி" செல்வராஜ் விளக்கம்

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது, நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதால், போலீசாரால், நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது, நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதால், போலீசாரால், நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து, எச். ராஜா மீது, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்