தமிழ்நாடு

"அதிமுக அரசை இந்து விரோத அரசாக சித்தரிக்க முயற்சி" - எச்.ராஜா

அ.தி.மு.க. அரசை இந்து விரோத அரசாக சித்தரிக்க,இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதாக, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

அ.தி.மு.க. அரசை இந்து விரோத அரசாக சித்தரிக்க, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதாக, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில், பா.ஜ.க, தலைமை அலுவலகத்தில், மேலிட பார்வையாளர் முரளிதர ராவ் தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழக அரசியல் நிலவரம், அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, கோவில் நிலங்களை ஏழை மக்களிடம் கொடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்