Girls Dead அந்த உயிர் பிரியும் போது எப்படி வலிச்சிருக்குமோ - ரத்த வெள்ளத்தில் மாணவிகள் பலி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சக்கராம்பாளையம் பிரிவு சாலையில், கல்லூரி பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
#namakkal #collegegirls #accident